நமது விவசாயிகளுக்கு உதவுதல்
நமது விவசாயிகள் எப்போதும் ஆட்சியில் இருந்த அரசாங்கங்களிடமிருந்து ஒரு மோசமான பேரத்தையே பெற்றிருக்கிறார்கள். ஒன்றில் அவர்களின் விளை பொருட்கள் சரியான விலையில் வாங்கப்படுவதில்லை அல்லது அவற்றை விளைவிக்கத் தேவையான உரம், தண்ணீர் சரியான நேரத்தில் தரப்படுவதில்லை
இந்த விடயம் உங்களுக்கு ஆர்வத்தைத் தந்தது என்றால், நமது விவசாயிகளுக்காக நீண்ட காலத் தீர்வை கண்டுபிடிப்பதில் எங்களுடன் சேர்ந்துகொள்ளுங்கள்.
Action points
மாகாண மற்றும் மாவட்ட மட்ட அரசாங்க அதிகாரிகளுக்கு எடுத்துரைத்து, விவசாயிக்கு உத்தரவாத விலை, தண்ணீர் மற்றும் உரம் இரண்டையும் அவ்வப்போது கிடைப்பதை உறுதிப்படுத்துதல்
விவசாயச் சங்கங்களை ஒழுங்கமைத்தும் நிறுவியும், வலுப்படுத்தியும் அவற்றைத் திறம்பட செயற்பட வைத்தல்.
விவசாயிகள் மற்றும் விவசாயச் சங்கங்களின் கடன் திட்டங்களை ஒருங்கிணைத்து, அவர்களை வலுப்படுத்துதல்.
அந்தந்த விவசாயச் சமூகங்களின் நன்மைக்காக விவசாயிகளின் நட்பார்ந்த விநியோகத் தொடர்களை ஒழுங்கமைத்தல் மற்றும் முறைப்படுத்தல்.
‘பயநர்நட்பு’ தொழில்நுட்ப உந்துதல் பெற்ற சேமிப்பு, கொடுப்பனவுகள் மற்றும் காப்பீட்டுத் திட்டங்களை அறிமுகப்படுத்தல்.